HannaH
தமிழுக்கு சஹானா..
Sunday, May 30, 2010
MISS YOUUUUUUUUU!!!!!!!!!!
சில நாட்கள் மட்டும்
சருகாய் இரு ....பின்
மலர்ந்து கொள்ளலாம் என்று
கூறி....விடை கொடுத்து சென்றாய்...
உன் மலருக்கு....
அதுவும் சிரித்துகொண்டே
சொன்னது....
நிஜத்தில் ஓயவேடுதாலும்
நினைவுகளில் உன் மடி சாய்ந்திருப்பேன் என்று......
----->Sahana
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)