HannaH
தமிழுக்கு சஹானா..
Sunday, March 27, 2011
தினம்...
காட்சி பிழையாய் நீ
வானவில்லையும் பட்டாம்பூச்சியாய்
பாவிக்கும் மழலையாய் நான்
நம் கூற்றுகிடையில்
ரசிக்க வந்த ரசிகனாய்...
நிகழ் காலம்...
அரங்கேற்றமோ தினம் .
கைதட்டல் யாருக்கு??
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)