HannaH
தமிழுக்கு சஹானா..
Wednesday, January 6, 2010
புதிர் தான் நீ..
அமாவாசை இருட்டில்
கூட
உன் கண்களை என்னால்
கண்டறிய கூடும்...
என் அன்பே...!
உன் இதய செய்திகளை
மட்டும் ஏனோ
கண்டு கொள்ள இயலவில்லை!!
--sahana
1 comment:
jayaram
February 7, 2010 at 7:49 PM
mudinthal mudiyaathathu ethuvum illai vaanam vasapadum!!!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
mudinthal mudiyaathathu ethuvum illai vaanam vasapadum!!!
ReplyDelete