
நீல வானிலும் உனது பின்பம்!!
முதல் நொடி....
சூறாவளி கூட சுகமான தென்றலாய்!!
இரண்டாம் நொடி...
இரண்டடி வெண்பாவும்
முழு நீல கட்டுரையை!!
மூன்றாம் நொடி...
மேகங்களின் கால்களில்
மழை துளி கெஞ்சுவது போல உன் அழகில் நான்.!!.
நான்காம் நொடி....
என் இரு பாதங்கள்
நிலவில் பதித்தது போல!!
ஐந்தாம் நொடி...
இவை யாவும் நாம் இணைந்து
சென்ற அந்த தண்ட வாள தெருவில்
என்னுள் மொழி பெயர்ந்தன அந்த ஐந்து வினாடியில்....
-->sahana
Cha kalakura po......chance less
ReplyDelete