
காலையில்
துயில் எழும்போது
என் அருகில்
உன் முகம் காண ஆசைப்பட்டேன்..
சடை பின்னி
போட்டு இட்டு
உன் கண்கள் சொல்லும்
விமர்சனம் கேட்க
ஆசைப்பட்டேன்....
தனியே வந்தாலும்
என் தோள்களில்
உன் கைகள் இருக்க
ஆசைப்பட்டேன்....
வந்து செல்லும்
கடல் அலையை
உன் தோல் சாய்ந்து ரசிக்க
ஆசைப்பட்டேன்...
முட்டி கொண்டு
அழுதாலும்
உன் மார்பில் மோதி அழ
ஆசைப்பட்டேன்...
என்னை எனக்காக
ஏற்று காதலிக்க
அவன் எங்கே ?????
thedal ullavarai kaathal kuda sugam thaan!!!
ReplyDeletekidaikkum endru varuvathalla kaathal!!!