HannaH
தமிழுக்கு சஹானா..
Sunday, June 27, 2010
எப்போது ????
மௌனத்திற்கு கூட உருவம் வடித்தது
உன் உறவு
ஆனால் இன்று ஏனோ
மௌனம் மட்டுமே என்னுடன்
உரையாடி நகர்கிறது
நீ??
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment