Friday, October 1, 2010

தலைப்பு???






தண்ணீருக்கு வண்ணம் கொடுக்க...
நிலவையும் தூரலையும் ஒன்றாய் புகைபடம் எடுக்க...
தாஜ்மஹாலில் குடி ஏற...
காற்றும் சலங்கை அணிய...
மீசை இல்லா பாரதி பார்க்க..
கண்ணுக்குள்ளேயே கண்ணீர் அடங்க...
பிறந்ததும் குழந்தை தமிழில் பேச..
திருவள்ளுவனை எழுப்பி அவன் குரல் கேட்க..
கண்களுக்கும் பாஷை கற்று கொடுக்க...
குடைகளே இல்லாத உலகம் அமைக்க...
நினைத்தால் மறுபடியும் மழலையாக..
கனவுக்கெல்லாம் கைவிரல் கொடுக்க..
காதலுக்கும் கால நிர்ணயம் விதிக்க..
பிரிவுகள் இல்லா உறவுகள் அமைய..
அவன் குரலில் என் காதல் கேட்க..
ஆசை!!??!!!


-சஹானா.

2 comments:

  1. உன்னால்.. என்னுள்..
    கேள்விகளும்.. ஆசைகளும்!!!

    ReplyDelete
  2. உன்னுள் என் ஆசையின் எல்லை...

    ReplyDelete